காப்பு


1. சத்தி ஆய்ச் சிவம் ஆகித் தனிப் பர
முத்தி ஆன முதலைத் துதி செயச்
சுத்தி ஆகிய சொல் பொருள் நல்குவ
சித்தி யானை தன் செய்ய பொன் பாதமே.

1