சகோதரி நாவலாசிரியை - புரவலர் புதினக்குயில் வே.கஸ்தூரி, எம்.ஏ.எம்எட்,
திருவண்ணாமலை, பாரதிபணிச் செல்வர் கவிமாமணி அருமைத்தம்பி
தே. இராமதாசு, விழுப்புரம் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் பொதுச்
செயலாளர், நகைச்சுவை நாவரசு மக்கள் கவிஞர் அரு.நாகப்பன்,
மாவட்டத்தலைவர் ப.முபாரக் அலி, மாவட்டச் செயலாளர் மாதவ.
கிருஷ்ணன்,
மாவட்டப் பொருளாளர் கே.ஆர்.சின்னையா, திரு. ப. முருகேசன்,
சிறுகதைச்செம்மல் புதுவை என் கெழுதகை நண்பர் புலவர் இ.
திருநாவலன்
ஆகியோர்க்கும்,
எழுத்தாளரும்
ஆன்மீக நெறியாளருமான திரு. காசி.வில்லவன்,
தலைமையாசிரியர்கள் திரு. கோ.நடராஜன், திரு. ஏகநாதன்
அவர்கள்
தனித்தமிழ்ப்பாவலர் திரு. தமிழியக்கன் அவர்கள், திரு. வாசுதேவ் கோபால்
அவர்கள், என்.சி.சி. அலுவலகம் புதுவை, முனைவர் நாகப்பா
நாச்சியப்பன்
அவர்கள், கவிஞர் அலமநூர் அவர்கள், வெள்ளையாம்பட்டுச் சுந்தரம்
அவர்கள்,
திரு. இராமலிங்கம் அவர்கள், அருள்தந்தை சாமிநாதன் அவர்கள்,
அருள்தந்தை
மரிய ஜோசப் அவர்கள், உப்பளம் திரு. லூர்து ராசா அவர்கள், முனைவர்
பா.வளன் அரசு அவர்கள், பளையங்கோட்டை, திருமதி
பிரதெரிக்நோயல்
அவர்கள், ஓவியர் ஜமால் அவர்கள், ஆகிய அன்பர்களுக்கும்,
சென்னை
திருவல்லிக்கேணி கிங்பேலஸ் மேன்சன், வி.கே.என்.
கெஸ்ட்
அவுஸ் உரிமையாளர் இறைநெறியில் நாட்டம்
மிகுந்த ஏ.ஜலால்தீன்
அவர்களுக்கும், தொழிலதிபர் திரு. சுரேஷ் அவர்களுக்கும்,
இனிய
அன்பர் இசுலாம் நெறியாளர் புதுவை அசோசியேட்டட்
இந்தோ
வியட்நாம் கடை உரிமையாளர் திரு பாபு அவர்களுக்கும்,
ஸ்வராஜ் கிராபிக்ஸ் உரிமையாளர் திரு. மணி
அவர்கட்கும்,
எம்.டபுள்யூ.என். அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும்,
மணி
ஆப்செட் உரிமையாளர்க்கும், மலர் நூல் கட்டுமான அன்பர்கட்கும்
எங்கள்
மனமுவந்த நன்றியைத் தெரிவித்து, எல்லாருக்கும் இறைவன் அருளால்
எல்லா
நலமும் வளமும் பெருக வேண்டிக் கொள்கிறேன்.
இவண்
துரை.
மாலிறையன்
|