முகப்பு
தொடக்கம்
ஈத்து
-
கொடுத்து
ஈட்டம்
-
கூட்டம்
ஈட்டுதல்
-
தேடுதல், சேர்த்தல், தொகுத்தல்
ஈமம்
-
சுடுகாடு
ஈயல்
-
ஈசல்
ஈர் எண்
-
பதினாறு
ஈர் ஐஞ்ஞூறு
-
ஓராயிரம்
ஈர்க்குவர்
-
இழுப்போர்
ஈர்ந் தழை
-
குளிர்ந்த தழை
ஈன்ற
-
பெற்ற
அகர வரிசை