ஊக்கும்
|
- |
தூண்டும்
|
ஊதை
|
- |
பனிக்
காற்று |
ஊடு
|
- |
நடு,
இடை |
ஊர்தி
|
- |
வாகனம்
|
ஊரர்
|
- |
தலைவர்
|
ஊரி
|
- |
புல்லுருவி
(மரத்தை ஒட்டி வளரும்
செடி) |
ஊருணி
|
- |
ஊரார்
பருகுதற்குரிய நீர்நிலை
|
ஊரும்
|
- |
பரக்கும்
|
ஊழ்த்த
|
- |
உதிர்ந்த
|
ஊழித்
தீ |
- |
உலக
முடிவில் உண்டாகி
அழிக்கும் பெரு நெருப்பு
|
ஊண்
|
- |
தசை
|
|