ஏந்தி
|
- |
இறுமாந்து,
மேலோங்கி |
ஏம்
|
- |
இன்பம்
|
ஏமாந்து
|
- |
விரும்பி
|
ஏலாத
|
- |
தகாத
|
ஏழ்
அணி |
- |
ஏழு வகையான
படை வகுப்பு |
ஏழ்
இடம்
(குதிரையின்
ஏழு பிறப்பிடம்) |
- |
வேதம்,
அமிர்து, பிரமன் கண்ணீர்,
திக்குப்பாலகர், அக்கினி, கோட்டான் முட்டை,
கருப்பை, என்னும் ஏழு இடம் |
ஏழ்
உயர் கரி |
- |
ஏழு உறுப்புக்கள்
உயர்ந்த யானை; கால் நான்கு,
துதிக்கை, வால், பீசம், ஆகிய உறுப்புகள்
ஏழாலும் சிறந்த யானை |
ஏனம்
|
- |
பன்றி
|
ஏனல்
|
- |
தினை
|
|