முகப்பு

தொடக்கம்


ஓடா - புறங் கொடாத
ஓதிமம் - அன்னம்
ஓம்புதல் - காத்தல்
ஓமை - ஒரு வகை மரம்
ஓரி - நரி
ஓவம் - சித்திரம்; சித்திரப் பாவை
ஓவு - ஒழிவு, இடையறவு

 

அகர வரிசை