கூக்குரல்
|
-
கூவுகின்ற குரல் |
கூகை
|
-
கோட்டான் |
கூடம்
|
- கோவில்;
யானை கட்டும் இடம்
|
கூண்ட
|
-
செறிந்த, நெருங்கிய |
கூண்டு
|
-
திரண்டு |
கூதளம்
|
-
தூதுளையில் ஒரு வகை |
கூர்
|
-
மிகுதி |
கூர்ங்கோடு
|
-
கூர்மையான கொம்பு |
கூருடைக்
காவல் |
-
மிக்க காவல் |
கூலம்
|
-
கரை |
கூவல்
|
-
கிணறு, கிணற்று நீர் |
கூவிளம்
|
-
வில்வம் |
கூவை
|
-
செடி வகை |
கூழை
|
-
கூந்தல்; வால் |
கூளி
|
-
பேய் |
கூற்றம்
|
-
யமன் |
கூற்று
|
-
கூறுபாடு |
கூறு
|
-
பிளவு |
கூறு
பெயர் |
- தாய்தந்தையர்
இட்ட பெயர் |
கூன்
|
-
வளைவு |
|