கைக்கிளை
|
- ஏழிசையில்
ஒன்று |
கை
குலைப்ப |
- கைவிரிந்தது
போல் மலர |
கைஞ்ஞின்றவன்
|
- ஒழுக்கத்தில்
நின்றவன் |
கைத்தாய்
|
- செவிலித்தாய்
|
கைத்திரி
|
- இடக்கை
என்னும் தோற் கருவி, உடுக்கை |
கைதை
|
- தாழை
|
கைபார்த்து
|
- சமயம்
பார்த்து |
கைம்
முழம் |
- முழங்கை
|
கைமிக்கு
|
- கைகடந்து,
மிகவும் மிகுந்து |
கையகன்றிடல்
|
- செயலற்றுச்
செல்லல் |
கையகன்று
|
- நீங்கி
|
கையடை
|
- அடைக்கலம்
|
கைவளர்
கொழுந்து |
- போருக்கு
முன் செல்லும் தூசிப் படை |
|