கோட்டம்
|
- கோயில்
|
கோடகம்
|
- குதிரை
|
கோடல்
|
- வெண்
காந்தள் |
கோடி
|
- வளைந்து;
வளைவு, மூலை |
கோடு
|
- கரை,
மரக் கொம்பு, விலங்குகளின் கொம்பு |
கோடை
|
- மேல்
காற்று; கோடைக் காலம் |
கோது
|
- குற்றம்
|
கோதை
|
- மாலை
|
கோபம்
|
- இந்திர
கோபம் (தம்பலப் பூச்சி) |
கோமகன்
|
- அரசன்
(அரிமர்த்தன பாண்டியன்) |
கோல்
|
- செங்கோல்,
குறுந் தடி |
கோவாங்கு
|
- இது
காவாங்கு என்றும் சொல்லப்படும், குரவம்பூ,
செங்கல், கொவ்வைக்கனி, இவற்றின் நிறம்
போன்றது; படிதம் என்னும் மாணிக்க விசேடம் |
கோவியர்
|
- இடைச்சியர்
|
கோவை
|
- கோவைக்
கனி |
கோள்
|
- மேகம்
|
கோளகைக்
குடில் |
- அண்ட
கோளகையாய வீடு |
கோளினர்
|
- கொள்கையினர்,
தவறுடையார் |
கோளொடு
குறித்து |
- கிரக
நிலையை ஆராய்தறிந்து |
கோறல்
|
- கொல்லுதல்
|
|