சாக்கியன்
|
- சாக்கிய
நாயனார் (அறுபத்து மூவருள் ஒருவர்) |
சாகை
|
- கிளைகள்
|
சாத்து
|
- வரிசை,
வணிகர் கூட்டம் |
சாதகம்
|
- பறவை
(மழைத் தாரையை உண்ணுவது) |
சாதாரி
|
- சாதாரி
என்னும் பண் |
சாதுரங்கம்
|
- மாணிக்கத்தின்
ஒரு வகை |
சாய்
|
- கோரை
|
சாய்ப்பிள்ளை
|
- கோரைப்
பாவை |
சாயா
|
- கெடாத,
சேர்க்காத |
சாரல்
|
- மலைப்
பக்கம் |
சாரிகை
|
- நாகணவாய்ப்
புள் |
சால்பு
|
- நிறைவு
|
சாலி
|
- நெற்
பயிர் |
|