முகப்பு

தொடக்கம்


சூடகம் - கங்கணம், தோள்வளை
சூடு - நெல் அரி
சூயை - அநசூயை
சூர் - சூரபதுமன்
சூர்ப் பகை உலகு - சூரனுக்குப் பகைவனாகிய முருகனது குறிஞ்சி
  நிலம்
சூர்ப் பகையினன் - சூரனுக்குப் பகைவனாகிய முருகன்
சூரரக்கன்னியர் - சூரரமகளிர்
சூல் - கர்ப்பம்
சூல் உளைந்து - சூலால் வயிறு வருந்தி
சூழல் - சூழ்ந்துள்ள இடம்
சூள் - சபதம்
சூறை - சுழல் காற்று

 

அகர வரிசை