சேக்கை
|
- கூடு
|
சேக்கொள்
|
- சிவப்பு
நிறங் கொண்ட |
சேக்கொள்
ஆம்பல் |
- செவ்வல்லி
|
சேகரம்
|
- தலை,
முடி |
சேடு |
- புது
வெள்ளம், கலங்கிய நீர் |
சேடு எறியும்
|
- சேறாக்கும்
|
சேண்
|
- தொலைவு,
உயர்ச்சி, ஆகாயம் |
சேண்
குளம் |
- ஆகாயமாய
குளம் |
சேண்மலை
|
- உயர்ந்த
மலை (இமயமலை) |
சேதா
|
- செந்நிறமுள்ள
பசு |
சேம நிலை
|
- காவல்
நிலை |
சேய்
|
- மகன்,
முருகன் |
சேயிதழ்
|
- சிவந்த
இதழ் |
சேரவறந்த
|
- ஒருசேரத்
தொலைந்த |
சேரன்
திருத் தளி |
- மதுரை
வட்டத்திலுள்ள ஒரு பழந் திருப்பதி |
சேரி
|
- பலரும்
சேர்ந்து வாழும் இடம், ஊர்; தெரு;
நகரின் புறஞ்சேரி; இழிந்தவர் வசிக்கும்
பகுதி (பரத்தையர் சேரி) |
சேவல்
|
- காவல்,
ஆண் |
சேவல்
கழுகு |
- சேவலோடு
பெண் கழுகும் |
சேறி
|
- செல்வாய்
|
|