தெய்வங்
கற்ற
அறிவு |
- தெய்வத்தைக்
கொண்டு தெரிந்து கொள்ளும்
முயற்சி, வெறியாட்டெடுத்தல் முதலியன |
தெய்வம்
|
- ஊழ்
|
தெரிந்து
இட்டு |
- ஆராய்ந்து
அருச்சித்து |
தெருட்சி
|
- தெளிவு
|
தெருமரல்
|
- சுழற்சி
|
தெருள்பவர்
|
- தெளிபவர்
|
தெளி
சூள் |
- தெளிந்த
ஆணை |
தெளிதர
|
- தெளிய
|
தெற்றல்
|
- இடறல்,
மாறுபடுதல் |
தெறுதல்
|
- அழித்தல்
|
தென்கால்
|
- தென்றற்
காற்று |
தென்
கீழ்த்
திசையோன் |
-
அனற் கடவுள் |
தென்
திசைக்
கோமான் |
-
எமன் |
தென்
திசைப்
பாணன் |
-
பாணபத்திரன்
|
|