முகப்பு

தொடக்கம்


தொகை - திரள்
தொங்கல் - மாலை
தொட்டு - தோண்டி
தொடி - வளையல்
தொடுத்து - மாலை கட்டி
தொடை - தொடுத்தல், மாலை
தொண்டகம் - குறிஞ்சிப் பறை
தொய்யில் - சந்தனக் குழம்பு; மகளிர் தனங்களில் சந்தனக்
  குழம்பால் எழுதும் கோலம்
தொள்ளி - கருஞ்சேறு
தொற்றுதல் - தொடுத்தல், இழுத்துக் கட்டுதல்

 

அகர வரிசை