தோகை
|
- வால்,
மயில், ஆடையின் நுனி |
தோட்டி
|
- பெயர்த்தெடுத்து
|
தோட்டிய
|
- தோண்டிய
|
தோட்டு
அலர் |
- மலர்
இதழால் தொடுத்த மாலை |
தோம்
|
- துன்பம்,
குற்றம் |
தோரை
|
- இரத்தம்
|
தோல்முலை
|
- வற்றிய
முலை |
தோழம்
|
- கடல்
|
தோள்
வளை |
- வாகு
வலயம் (ஓர் அணி வகை) |
தோற்ற
|
- தன்
முன் தோற்றுமாறு |
தோற்றம்
|
- மாண்பு
|
தோற்றி
|
- தோன்றி
|
தோன்றி
|
- காந்தள்,
செங்காந்தள் மலர்
|
|