நிட்களம்
|
- வடிவம்
இல்லாமை |
நிணம்
|
- கொழுப்பு
|
நித்தன்
|
- அழிவில்லாதவன்
|
நித்திலம்
|
- முத்து
|
நிதி
|
- செல்வம்
|
நிமலன்
|
- மலம்
அற்றவன் |
நிரப்பினர்
|
- வறுமையுடையவர்
|
நிரைத்து
|
- சபை
கூட்டி |
நிலத்
தேவர் |
- அந்தணர்
|
நிலம்
இரண்டு |
- மண்ணுலகு
விண்ணுலகு |
நிலவு
|
- சந்திரன்
|
நிலை
|
- நிலைத்திருத்தல்,
தன்மை |
நிலைத்திரு
முன்னர் |
- வீட்டின்
முன் |
நிலை
நீர் |
- அசைவற்ற
நீர்நிலை |
நிலை
பிரி வழக்கு |
- நெடுங்காலமாக
நல்ல நிலையினின்றும்
பிரிந்திருப்பது |
நிலையம்
|
- கூத்து
|
நிற்றி
|
- நிற்கின்றாய்
|
நிறுத்தி
|
- தடுத்து
|
நிறுத்திட
|
- நீக்கி
ஒன்றுபடுத்தும் பொருட்டு |
நிறுத்தும்
|
- இடறச்
செய்யும் |
நிறை
|
- மனத்தை
நிறுத்துதல், மன அடக்கம் |
நிறை
அழிந்தவள் |
- நிறை
கெட்டவள் |
நிறை
நீர் |
- நிறைந்த
குணம் |
நிறை
பாட்டு அயர |
- வெண்
துறைப் பாட்டைப் பாட |
நிறை
பொருள்
அழுந்தல் |
-
எங்கும் நிறைந்த இறைவனோடு ஒன்றுதல் |
நிறையினள்
|
- மாட்சிமையுடையாள்
|
|