நீதி
|
- மெய்ம்மை
|
நீர்
|
- நீர்
நிறைந்த கடல், குணம் |
நீர்க்
கால் |
- நீரோடும்
வாய்க்கால் |
நீர்மை
|
- தன்மை
|
நீர்
வடு |
- நீரின்
பிளவு |
நீர
|
- நீர்மையுடைய
|
நீரரமகளிர்
|
- நீரிடத்து
வாழும் தெய்வப் பெண்கள் |
நீலக்
குவடு |
- நீல
மலை |
நீலம்
|
- நீலோற்பலம்
|
நீவி
|
- தடவி
|
நீளிடை
|
- நீண்ட
தூரம் |
நீறு
|
- விபூதி,
திரு நீற்றுப் பை, அணுக்கள் |
நீறுகெழு
பரப்பு |
- புழுதி
நிறைந்த நிலப் பரப்பு |
|