முகப்பு

தொடக்கம்


நுகர்ந்த - குடித்த, துய்த்த
நுசுப்பு - இடை
நுடங்கும் - அசையும்
நுண் பதம் - சிறு சோறு
நுதல் - நெற்றி
நுதல் நோக்கம் - நெற்றிக் கண்
நுதி - நுனி, கூர்மை
நுளையர் - நெய்தல் நிலத்தவர்
நுனிக்கவின் - ஆராயத்தக்க அழகு
நுனித்த - நுண்மையாய
நுனித்த மேனி - மிக்க வடிவழகு
நுனித்தலை - குடுமித் தலை

 

அகர வரிசை