முகப்பு

தொடக்கம்


நெஞ்சறை - மனமற்றுப் போதல்
நெஞ்சு - மனம், கண்டம்
நெட்டாறு - நெடிய ஒழுங்கு
நெட்டெறி - வேகமாக வீசுகிற
நெடியோன் - திருமால்
நெடுங்காய் - கொன்றைக் காய்
நெடுஞ் சால் - நீண்ட படைச் சால்
நெடும் படை - பெரும் போர்
நெடு மரை - பெரிய மான்
நெய்த்து - நெய் பூசப் பெற்று
நெய்தல் - கடற்கரை நிலம்,
நெய்தற்பறை - நீலோற்பலம்
நெய்ம்மிதி - நெய்யோடு கலந்து திரட்டப்பட்ட உணவு
நெருங்குபு - நெருங்கி
நெருநல் - நேற்று
நெல் பிடித்து - நெல்லை மூன்றாக வகுத்தெடுத்து
நெறி - வளைவு, நெளிவு, சுருள்
நெறிச் சடை - நெளிந்த சடை
நெறிப்ப - நிமிர

மேல்

அகர வரிசை