பிடவு
|
- ஒரு
வகைச் செடி |
பிடர்
|
- பிடரி,
கழுத்து |
பிடி
|
- பெண்
யானை |
பிணங்கும்
|
- ஊடும்
|
பிணர்
|
- சருச்சரை
(சுரசுரப்பு) |
பிணர்
மருப்பு |
- சருச்சரைக்
கொம்பு |
பிணவு
|
- பெண்
|
பிணாவினர்
|
- பெதும்பைப்
பருவப் பெண்கள் |
பிணிக்க
|
- கட்ட
|
பிணிமுகம்
|
- மயில்
|
பிணிமொழி
|
- கேட்டாரைப்
பிணிக்கும் சொல் |
பிணிவிசி
|
- சேர்த்து
இறுகக் கட்டிய வார் |
பிரசம்
|
- தேன்
|
பிலம்
|
- மலைக்
குகை |
பிலிற்றிய
|
- துளித்த
|
பிழியும்
|
- சொரியும்
|
பிளிறும்
|
- முழங்கும்
|
பிறக்கிட்டு
|
- புறமுதுகிட்டு
|
பிறங்க
|
-
பெருக |
பிறையவன்
|
- பிறையணி
பெருமான், சிவன் |
|