முகப்பு

தொடக்கம்


பெடை - பெட்டை
பெண்ணை - பனை
பெம்மான் - பெருமான்
பெயர்தந்து - நீங்கி
பெருங்கடல் - பாற்கடல்; அண்டங்களைச் சூழ்ந்த பெரும்
  புறக்கடல்
பெருந் தமிழ்ப்
பனுவல்
- சிறந்த தமிழ்ப் பாட்டு
பெரும் பதி - சிறந்த ஊர் (திருவாரூர், சிதம்பரம்)
பெரும் பழி - பெரிய குற்றம் (பிரமகத்தி)
பெருமகள் குலம் - நல்ல மகளிர் கூட்டம்

 

அகர வரிசை