முகப்பு
தொடக்கம்
பேச நீண்ட
- சொல்லத் தொலையாத
பேணா
- காத்து
பேணுதல்
- விரும்புதல்
பேய்
- பேயுருவங் கொண்டவர், காரைக்கால் அம்மை
பேரருள் நாள்
- பெரிய அருளைச் செய்கின்ற ஊழி
பேரியாழ்
- பெரிய யாழ்
பேழ்வாய்
- பிளந்த வாய்
பேறு
- செல்வம்
அகர வரிசை