முகப்பு
தொடக்கம்
போக்கு அற
- தப்பிப் போகாதபடி
போகா விறகு
- விலை போகாத விறகுக் கட்டு
போது
- மலர்
போந்தனிர்
- வந்தீர்
போர்வை
- தட்டு
போழ் பட
- பிளவு பட
போனகம்
- உணவு
அகர வரிசை