முகப்பு
தொடக்கம்
மிக வளம்
- அதிக விலை
மிச்சில்
- எச்சில், உண்டு எஞ்சியது
மிடல்
- வலி
மிடறு
- கழுத்து
மிடைதல்
- நெருங்குதல்
மிலைதல்
- சூடுதல்
மிறை
- வளைவு; இடக்கை என்னும் பறை
அகர வரிசை