முகப்பு
தொடக்கம்
மூதூர்
- பழைய ஊர் (மகேந்திரம், வட காசி)
மூரி
- வலிமை
மூலநிசாசரர்
- தீமைக்குக் காரணமாய அசுரர்
மூலம்
- முதன்மை, கிழங்கு
மூவா
- முதுமை அடையாத, முந்தாத
மூன்று அழல்
- முத்தீ
மூன்று வகை மலர்
- கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ
அகர வரிசை