முகப்பு
தொடக்கம்
மொக்குள்
- குமிழி
மொந்தை
- ஒரு கண் பறை
மொய்
- மிக்க வலிமை
மொழிக் குறி
- சொல்லிய குறி
மொழிக் குறி கூடா
- குறிப்பு மொழி; குறிப்பாகச் சொல்வனவற்றைத்
தெரிந்து கொள்ள இயலாத
அகர வரிசை