வாக்கி
|
- வார்த்து
|
வாசகம்
|
- பெருமையும்,
பெயரும் குறிக்கும் சொற்கள் |
வாசவன்
|
- இந்திரன்
|
வாசவன்
மகள் |
- தெய்வ
யானை |
வாடா
|
- கெடாத
|
வாய்
அணைத்து |
- வாயிற்
கவ்வி |
வாய்ச்
சொல் |
- நற்
சொல் |
வாய்
தோறும் |
- திக்கெங்கும்
|
வாய்
வலம் |
- வாயால்
பாடும் வன்மை |
வாரணம்
|
- கோழி;
யானை |
வாரித்
துறைவன் |
- நெய்தல்
நிலத் தலைவன் |
வால்
|
- வெண்மை,
தூய்மை |
வால்
எயிறு |
- தூய
பல் |
வால்
வளைத் தனம் |
- சங்க
நிதி |
வாலுகம்
|
- வெண்
மணல் |
வாவி
|
- குளம்,
சுனை |
வான்
|
- ஆகாயம்,
மேகம் |
வான்
உறை |
- மழைத்
துளி |
வான்நிலை
|
- வானில்
நிலைத்துள்ள வானம்பாடிப் பறவை |
வான்
பரி |
- யாகத்திற்கு
விடப்பட்ட சிறந்த குதிரை |
வான்
பலி |
- சிறந்த
தெய்வ உணவு |
வான்
வழி |
- ஆகாய
வீதி |
வானக்
கருவி |
- தேவ
யாழ் |
வானக
மங்கை |
- தெய்வயானை
|
|