விசித்த
|
- இழுத்துக்
கட்டிய |
விஞ்சையர்
|
- வித்தியாதரர்
|
விஞ்சை
வந்தருளிய |
- வித்தையிற்
கைவந்த |
விட்டு
|
- அவிழ்த்து
|
விட்டு
எழு |
- மேலோங்கிய
|
விட மா
|
- விஷத்தை
ஒத்த மா மரம் (சூரபதுமன்) |
விடலை
|
- பாலை
நிலத் தலைவன் |
விடன்
வினை |
- கொடியோனது
செயல் |
விடிமீன்
|
- சுக்கிரன்
|
விடுத்த
|
- ஈன்ற
|
விடுவளி
|
- விடும்
மூச்சுக் காற்று |
விடைக்கு
|
- தூதுக்கு
|
விடைக்
கொடி |
- இடபக்
கொடி |
விடையா
|
- வருத்தம்
செய்யாத |
விடையோன்
அருச்சனை |
- சிவபூசை |
விண்டு
|
- பிளந்து
|
விண்ணம்
|
- மேகம்,
ஆகாயம் |
விதலை
|
- நடுக்கம்
|
விதி
|
- விதித்தல்,
முறை, நான்முகன் |
விதிக்க
|
- சடங்கு
செய்ய |
விதிப்பவன்
|
- நான்முகன்
|
விதியவன்
|
- எல்லாவற்றையும்
விதிக்கின்ற பிரமன் |
விதிர்
|
- நடுக்கம்
செய்யும் |
விதி
வரத் திருந்திய |
- மனு
நூலில் கூறிய விதியொடு பொருந்திய |
விம்மிய
|
- மலர்ந்த
|
வியர்
|
- வியர்வை
|
வில்
|
- ஒளி
|
வில்
வீச |
- ஒளி
விட |
விழி
|
- கண்
|
விழுக்குடி
|
- உயர்
குடிப் பிறப்பு |
விழுது
|
- கொழுப்பு
|
விழுமலை
|
- அத்தமன
கிரி |
விள்
அழுது |
- வெளிப்படும்
எச்சில் |
விள்ளா
|
- புடைபெயர்ச்சி
இல்லா |
விளர்த்தி
|
- வெளுக்கச்
செய்து |
விளர்த்து
|
- வெறுத்து
|
விளர்
நிறீஇ |
- செவ்வையாக
நிறுத்தி |
விளர்ப்ப
|
- வெளுக்க,
வெண்மையடைய |
விளரி
|
- ஏழ்
இசையில் ஒன்று, வேட்கை |
விளி
மொழி |
- அழைக்கும்
சொல் விளிவது - இறப்பது |
விளை
பொருள் |
- பொருளைத்
தேடுகின்ற (பொருள் விளை
என மாற்றுக) |
வினை
|
- செயல்
|
வினை
உடல் |
- இருவினை
காரணமாக வந்த உடல் |