முகப்பு

தொடக்கம்


வேங்கை - வேங்கை மரம்
வேட்டு - விரும்பி
வேட்டுப் பெயர் - வேடர்களைக் குறித்த பெயர்
வேடம் - வேஷம்
வேணி - சடை
வேதியன் - பிரமன்
வேந்தன் - அரசன் (பாண்டியன்)
வேந்து - அரசன்
வேயுளம்பட்டு - மலர்ந்து
வேல் மகன் - வேலன்
வேல் முனை அவிழ் - வேல் நுனி உறையினின்றும் அவிழ்ந்த
வேலன் - வெறியாட்டாளன்
வேலி - முள் இலவு
வேலை - பொழுது; அலை
வேள் - காமன்
வேனிற் கிழவன் - காமன்

அகர வரிசை