பார்வையிட்ட பிரதிகள்
 

சீகாழி முத்துத்தாண்டவராயபிள்ளை 105 செய்யுள்.
தில்லையாடி தம்பியப்பசெட்டியார் 105    "
காழிக் கண்ணுடைய வள்ளலாராதீனம் 100    "
திரிசிரபுரம் வித்துவான் பழனியப்பப்பிள்ளை 38     "
மதுரைச் செந்தமிழ் XIX, 258 36     "
சென்னை சர்வகலாசாலை இண்டர் தமிழ்ப்பாடம் 5      "

மிகக் கருணையோடும் ஸ்ரீமாந்- S. அநவரதவிநாயகம்பிள்ளை,
M. A. L..T. (Reader in Tamil, University of Madras)
அவர்களால் இச் சதகம் பரிசோதிக்கப் பெற்றது.