|  | முகவுரை | ... | i - xvi | 
         
          |  | பாசவதைப் 
            பரணி | ... | 1 - 112 | 
         
          |  | காப்பு | ... | 1 | 
         
          | 1. | கடவுள்வாழ்த்து (நிட்களசிவம்  -  சகள சிவம்  -  திருமால்  -  பிரமதேவர்  -   விநாயகர்  -  முருகக்கடவுள்  -  சூரியன்.)
 
 | ... | 1 - 3 | 
         
          | 2. | கடைதிறப்பு | ... | 4 - 10 | 
         
          | 3. | காடுபாடியது | ... | 11 - 15 | 
         
          | 4. | பேய்களைப் பாடியது | ... | 16 - 25 | 
         
          | 5. | கோயிலைப் 
            பாடியது (சோலை - தேவிகோயில் - கவிகைமுதலியன - பலிபீடம்  - சாதகர்கள் பலியிடுதல் - ஆலமரம்.)
 
 | ... | 26 - 30 | 
         
          | 6. | தேவியைப் பாடியது (அமளிமுதலியன - பரிசனம்.)
 
 | ... | 31 - 39 | 
         
          | 7. | பேய் 
            முறைப்பாடு (கனவு - வந்த பேயின் கூற்று.)
 
 | ... | 40 - 45 | 
         
          | 8. | கூளி கூறியது 
 (மாயாபுரத்தின் அமைப்பு - அஞ்ஞன் இயல்பு - சிவஞான
 தேசிகர் அவதரித்தல் - சிவஞான தேசிகர் பிள்ளைப் பருவ விளையாட்டு - ஞானக்கோலம் 
            கொள்ளல் - படை கள் - சிவஞான தேசிகர் சுகாசனத்தேறல் - ஒற்றர் அஞ்ஞனிடம் தெரிவித்தல் - அஞ்ஞன் 
            கூற்று - காமன் கூற்று - கோபன்கூற்று - அஞ்ஞன் கோபனைப்புகழ்தல  - கோபன் மீண்டும் 
            கூறல் - உலோபன் கூற்று -  மோகன் கூற்று - அகங்காரன் கூற்று - மற்சரன் கூற்று 
             - துன்மதி கூற்று - ஞானவினோதன் கூற்று - சிவஞான தேசிகர் ஞானவினோதனைப் போர்புரிய 
            விடுத்தல் -  ஞானவினோதன் அகலுதல் - ஞானவினோதன் படைத் திறம் - நிருபகன் கூற்று - பொறையன் 
            கூற்று - சந் தோடன் கூற்று - விவகாரபராமுகன் கூற்று - சாந்தன் கூற்று - அமுதசீலன் 
            கூற்று - ஞானவினோதன் போர்க் கேகல் - ஞானவினோதன் படையின் செயல் - வாயில் காவலர் 
            அறிவித்தல் - அஞ்ஞன் படைவீரர் கூற்று -  வீரர் அஞ்ஞனுக்கு அறிவித்தல் - அஞ்ஞன் 
            கூற்று -  அஞ்ஞன் படை அஞ்சுதல் - ஞானவினோதன் போர் புரியக் கட்டளையிடல் - ஞானவினோதன் 
            படைவீரர் அவனை வினாவுதல்  -  ஞானவினோதன் தன் படைக்கும் அஞ்ஞன் படைக்கும் 
            உள்ள வேற்றுமை கூறல் - ஞான வினோதன் படைவீரர் அஞ்ஞன் படையை அழித்தல் -  ஞானவினோதன் 
            படைவீரர் அஞ்ஞனிடம் கூறல் -  அஞ்ஞன் விடை கூறல் - ஞானவினோதன் படைவீரர் கூறல் - அஞ்ஞன் 
            கூற்று - அஞ்ஞன் ஞானரூபியாதல் -  அஞ்ஞன் படைகள் ஞானம் பெறுதல் - ஞானவினோதன் 
            படை மீளுதல் - கண்டோர் ஞானவினோதனைப் புகழ்தல்  - சிவஞானதேசிகர் ஞானவினோதனுக்கு 
            முடிசூட்டல்  - ஞானவினோதன் சிவஞானதேசிகர்பால் ஏகல் - ஞான வினோதன் குடிகள் 
            செயல் - தேவி கூளிக்கு வரிசை செய்தல்.)
 | ... | 46 - 101 | 
         
          | 9. | களங்காட்டல் | ... | 102 - 103 | 
         
          | 10. | கூழ் (வள்ளைப்பாட்டு - கூழடுதல் - கூழிடுதல் - பேய்கள் கூழுண்டு
 பாடுதல் - வாழ்த்து.)
 | ... | 104 - 112 | 
         
          |  | செய்யுள் 
            முதற்குறிப்பகராதி | ... | 113 - 120 | 
         
          |  | அரும்பத 
            முதலியவற்றின் அகராதி | ... | 121 - 128 |