நன்றி மலர்கள்

நூலினை வெளியிட அனுமதித்த
அ.வ.அ. கல்லூரியின் முதல்வர்
புலன்மிகு முனைவர் வீ. இராதாகிருட்டினன்,

                                   எம்.எஸ்ஸி..,பிஎச்.டி., பி.ஜி.டி.சி.ஏ.,
                                                                      அவர்களுக்கும்


வானின்று வழங்கும்
கல்லூரியின் முன்னை ஆட்சிக்குழுத் தலைவர்
என். எம். குமார், பி.இ., அவர்களுக்கும்

கல்லூரியின் ஆட்சிக்குழுச் செயலர்
கலைமிகு சொ. செந்தில்வேல், பி.எஸ்ஸி., அவர்களுக்கும்

பொலிவுடன் அச்சாக்க உதவிய
தில்லை சபாநாயகம் அச்சகத்தார்க்கும்

பொறுப்புடன் முன்வந்த
திங்கள் பதிப்பகத்தார்க்கும்