வேர்ச்சொற் கட்டுரைகள்
குறுக்க விளக்கம்
     
சௌந்திரி. -
சௌந்தரியலகரி
ஞானவா, -
ஞானவாசிட்டம்
ஞானா -
ஞானமிர்தம்
தஞ்சைவா. -
தஞ்சைவாணன் கோவை
தணிகைப்பு,நாட்டு. -
தணிகைப் புராணம். நாட்டுப்படலம்
தண்டலை.சத. -
தண்டலையார் சதகம்
தண்டி. -
தண்டியலங்காரம்
தமிழ் நா. -
தமிழ் நாவலர் சரிதை
தனிப்பா. -
தனிப்பாடல் திரட்டு
தாயு. -
தாயுமானவர் பாடல்
திணைமாலை. -
திணைமாலை நூற்றைம்பது
திரிகடு. -
திரிகடுகம்
திருக்காளத். -
திருக்காளத்திப் புராணம்
திருக்கோ. -
திருக்கோவையார்
திருநூற். -
திருநூற்றந்தாதி
திருப்பு. -
திருப்புகழ்
திருமந். -
திருமந்திரம்
திருமுருகு. -
திருமுருகாற்றுப் படை
திருவள்ளுவ. -
திருவள்ளுவ மாலை
திருவாச. -
திருவாசகம்
திருவாத. -
திருவாதவூரர் புராணம்
திருவாலவா. -
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்.
திவா. -
திவாகர நிகண்டு
திவ். -
திவ்வியபிரபந்தம்
தேவா, -
தேவாரம்
தைலவ, தைல, -
தைலவருக்கச் சுருக்கம்
தொல், -
தொல்காப்பியம்
தொல், எழுத்து. - தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
தொல், உரி. - தொல்காப்பியம், உவமவியல்
தொல்.சொல்.சேனா. - தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை
தொல், பொரு. - தொல்காப்பியம், பொருளதிகாரம்
தொல், மர. - தொல்காப்பியம், மரபியல்
தொல், மெய்ப்பாட் -
தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்
நள. - நளவெண்பா
நற். - நற்றிணை
நன். - நன்னூல்
நாலடி. - நாலடியார்
நான்மணி. - நான்மணிக்கடிகை
நீதிநெறி. - நீதிநெறி விளக்கம்
நீதிவெண். - நீதிவெண்பா
நெடுநல். - நெடுநல்வாடை
நைடத. - நைடதம்
பட்டினப். - பட்டினப்பாலை
பணவிடு. - பணவிடுதூது
பதினொ. திருவிடைமும் -
பதினொராந் திருமுறை. திருவிடை மருதூர் மும்மணிக்கோவை
பதிற்றுப். - பதிற்றுப்பத்து
பரிபா. - பரிபாடல்
பழ. - பழமொழி நானூறு
பாக. - பாகவதம்
பாரத. - பாரதம்
பிங். - பிங்கல நிகண்டு