| 1. |
அழகர் கிள்ளை
விடு தூது |
1938 |
| 2. |
ஆற்றூர்ப் புராணம் |
1935 |
| 3. |
இயற்பகை நாயனார் சரித்திரக்
கீர்த்தனை |
1936 |
| 4. |
உதயண குமார காவியம் |
1935 |
| 5. |
உதயணன் சரித்திரச் சுருக்கம் |
1924 |
| 6. |
ஐங்குறு நூறு |
1903 |
| 7. |
கச்சி ஆனந்தருத்திரேசர்
வண்டு விடுதூது |
1888 |
| 8. |
கடம்பர் கோயிலுலா |
1932 |
| 9. |
கபாலீசுவரர் பஞ்சரத்தினம் |
1940 |
| 10. |
கலைசைக் கோவை |
1935 |
| 11. |
களக்காட்டுச் சத்தியவாகீசர்
இரட்டை மணி மாலை |
1935 |
| 12. |
கனம் கிருஷ்ணையர் |
1936 |
| 13. |
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்
திரட்டு |
1939 |
| 14. |
குறுந்தொகை |
1937 |
| 15. |
கோபால கிருஷ்ண பாரதியார் |
1936 |
| 16. |
சங்கத் தமிழும் பிற்காலத்
தமிழும் |
1929 |
| 17. |
சங்கர நயினார் கோயிலந்தாதி |
1934 |
| 18. |
சங்கரலிங்க உலா |
1933 |
| 19. |
சிராமலைக் கோவை |
1937 |
| 20. |
சிலப்பதிகாரம் |
1892 |
| 21. |
சிவக்கொழுந்து தேசிகர்
பிரபந்தங்கள் |
1932 |
| 22. |
சிவசிவ வெண்பா |
1938 |
| 23. |
சீகாழிக் கோவை |
1903 |
| 24. |
சீவக சிந்தாமணி |
1887 |
| 25. |
சூரைமாநகர்ப் புராணம் |
1904 |
| 26. |
செவ்வைச் சூடுவார் பாகவதம் |
1941 |
| 27. |
தக்கயாகப்பரணி |
1930 |
| 28. |
தண்டபாணி விருத்தம் |
1891 |
| 29. |
தணிகாசலபுராணம் |
1939 |
| 30. |
தமிழ்நெறி விளக்கம் |
1937 |
| 31. |
தமிழ் விடுதூது |
1930 |
| 32. |
தனியூர்ப் புராணம் |
1907 |
| 33. |
திரு இலஞ்சி முருகன் உலா |
1935 |
| 34. |
திருக்கழுக்குன்றச் சிலேடை
வெண்பா |
1933 |
| 35. |
திருக்கழுக்குன்றத்துலா |
1938 |
| 36. |
திருக்காளத்தி நாதர் இட்டகாமிய
மாலை |
1938 |
| 37. |
திருக்காளத்தி நாதருலா |
1904 |
| 38. |
திருக்காளத்திப் புராணம் |
1912 |
| 39. |
திருக்குடந்தைப் புராணம் |
1883 |
| 40. |
திருக்குற்றாலச் சிலேடை
வெண்பா |
1940 |
| 41. |
திருத்தணிகைத் திருவிருத்தம் |
1914 |
| 42. |
திரு நீலகண்ட நாயனார் சரித்திரம் |
1936 |
| 43. |
திருப்பாதிரிப்புலியூர்க்
கலம்பகம் |
1908 |
| 44. |
திருப்பூவண நாதருலா |
1904 |
| 45. |
திருப்பெருந்துறைப் புராணம் |
1892 |
| 46. |
திருமயிலைத் திரிபந்தாதி |
1888 |
| 47. |
திருமயிலை யமக அந்தாதி |
1936 |
| 48. |
திருமலையாண்டவர் குறவஞ்சி |
1938 |
| 49. |
திருவள்ளுவரும் திருக்குறளும் |
1936 |