1015

1937 மதுரைத் தமிழ்ப் பேரகராதி பண்டிதர் பலர் - இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார் வெளியீடு
1938 சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ரெ. எஸ். சுவாமி ஞானப்பிரகாசம்
1939 தமிழறிஞர் அகராதி சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை
1939 தமிழமிழ்த அகராதி சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை
1939 விக்டோரியா தமிழ் அகராதி எஸ். குப்புஸ்வாமி
1926 தமிழ் லெக்சிகன் சென்னைப் பல்கலைக்கழகம்
1939 தமிழ் லெக்சிகன் சென்னைப் பல்கலைக்கழகம்
1940 கழகத் தமிழ்க் கையகராதி சேலை சகதேவ முதலியார் & காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை
1950 செந்தமிழ் அகராதி ந.சி.கந்தையாப் பிள்ளை
1951 கம்பர் தமிழ் அகராதி வே. இராமச்சந்திர சர்மா
1955 சுருக்கத் தமிழ் அகராதி கலைமகள் ஆபீஸ்
1955 கோனார் தமிழ்க் கையகராதி ஐயன்பெருமாள் கோனார்
1957 தமிழ் இலக்கிய அகராதி பாலூர் து. கண்ணப்ப முதலியார்
1964 கழகத் தமிழ் அகராதி கழகப் புலவர் குழு-சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
1969 லிப்கோ தமிழ்-தமிழ் அகராதி லிப்கோ நிறுவணம்
1979 மணிமேகலைத் தமிழகராதி மணிமேகலைப் பிரசுரம்
1980 தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி அனந்தநாராயணன்
1984 தமிழ்-தமிழ் அகரமுதலி மு.சண்முகம்பிள்ளை (தொகுப்பாசிரியர்)
1984 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி ஞா. தேவநேயப் பாவாணர்