நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   536
Zoom In NormalZoom Out


டனவும் ‘தன்னினம் முடித்த’லாற் கொள்க. கண் நொந்தது, முலை
எழுந்தது என்றாற்போல்வன சாதி ஒருமை உணர்த்தலும் இதனாற் கொள்க. கோடு கூரிது கரி, குளம்பு கூரிது குதிரை எனப் பன்மைச் சினைப்பெயர் நின்று, முதல்வினையாகிய ஒருமையான் முடிவனவுங் கொள்க. (62)
 

கிளவியாக்கம் முற்றிற்று.