நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3241 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
10. | பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலும் ஊரது சார்வுஞ் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. |
இது,
கொண்டுதலைக்கழிந்துழி இடைச்சுரத்துக்
கண்டோர் கூறுவன (இ-ள்.)
பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய ‘‘எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை |
![]() |