நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3244 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
முள்ளூர்ப் இஃது இடைச்சுரத்துக் குறும்பினுள்ளோர்
இவரைக் கண்டு ‘‘வில்லோன் காலன கழலே தொடியோள் என்பதும் அது. ‘‘கடியான் கதிரெறிப்பக் கல்லளையில் வெம்பியவக் ‘‘நமரே யவரெனி னண்ணினீர் சொன்மி ‘‘அறம்புரி யருமறை நவின்ற நாவிற் இவை செவிலி வரவின்கட் கூறின. ‘‘எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை என்னும் பாலைக்கலியும் அது. இக்கூறியவாறன்றி இன்னும் உடன்போக்கின்கண்ணும் பிறாண்டுந் | |
11. | ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும் ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும் இடைச்சுர மருங்கின் அவள்தம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட அப்பாற் பட்ட ஒருதிறத் தானும் நாளது சின்மையு மிளமைய தருமையுந் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும் இன்மையது இளிவும் உடைமைய துயர்ச்சியும் அன்பின தகலமு மகற்சிய தருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் வாயினுங் கையினும் வகுத்த பக் |
![]() |