நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3255 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
கூறு; ‘‘அதுதக்கது, வேற்றுமை யெண்கண்ணோ வோராதி இதனுள் இரத்தலுந்
தெளித்தலும் வந்தவாறு காண்க. பிறவும் உடன்போக்கின்கண் செவிலி முதலியோருங் கூற்று | |
12. | எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே. |
இது முன்னர்க்
கூற்றிற்கு உரியரெனக் கூறாதோர்க்குங் கூற்று (இ-ள்.)
எஞ்சியோர்க்கும் - முன்னர்க் கூறாது நின்ற செவிலிக்குந் செவிலிக்குக் கூற்று நிகழுமாறு:- ‘‘கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள் |
![]() |