நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3256 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
அகலேன் மன்னே.’’ (அகம்.49) இவ் வகப்பாட்டு
உடன்போன தலைவியை நினைந்து செவிலி ‘‘அத்த நீளிடை யவனொடு போகிய இவ் வைங்குறுநூறு
செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது. ‘‘காலே பரிதப் பினவே கண்ணே இது குறுந்தொகை. செவிலி கடத்திடைத் தன்நெஞ்சிற்குச் ‘‘இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையி இது செவிலி குரவொடு புலம்பியது. ‘‘தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப இது குரவே வழிகாட்டென்றது. ‘‘குடம்புகாக் கூவல் குடிகாக்குஞ் சின்னீ இது நீ யாரென்று வினாயினார்க்குச்
செவிலி கூறியது. இன்னும் இனித் தலைவிகூற்று நிகழுமாறு:- ‘‘பைபயப் பசந்தன்று நுதலுஞ் |
![]() |