நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3259 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
த்தியது. பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க. இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு:- ‘‘மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி இனி அயலோர் கூற்று நிகழுமாறு:- ‘‘துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ செய்யுளியலுட்
‘பார்ப்பான் பாங்கன்’ (தொ. பொ. செய். 190) முன்னிகழ்ந்தவை பின் தலைவனுந் தலைவியும் | |
13. | நிகழ்ந்தது நினைத்தற் கேதுவும் ஆகும். |
இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.)
முன்னர் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்கு என்றது, முன்னர்த் தலைவன்கண் நிகழந்ததொரு நிகழ்ச்சி உம்மை எச்சவும்மையாதலிற் கூறுதற்குமாம் என்று கொள்க. உ-ம்: ‘‘நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் இது,
தலைவன் கண் நிகழ்ந்த மிகுதித் தலையளி வஞ்சமென்று |
![]() |