நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3813 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
வற் புறுத்தலும் தூதிடை யிட்ட வகையி னானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையுந் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் காவற் பாங்கி னாங்கோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோடு உரைத்திற நாட்டம் கிழவோன் மேன. | |
இஃது உடன்போக்கினுள் நற்றாயுந் தோழியுங் கண்டோருங் கூறுவன கூறித் தலைவன் ஆண்டும் பிறாண்டுங் கூறுங் கூற்றும் கூறுகின்றது. ‘தமரினும் பருவத்துஞ் சுரத்து’
மென்னும் மூன்றற்கும் ஒன்றா (இ-ள்.)
ஒன்றாத் தமரினும் - உடன்போக்கிற்கு
ஒன்றாத் தாயர் இடைச்சுர மருங்கின்
அவள்தமர் எய்திக் கடைக்கொண்டு கடைக்கொண்
டெய்தியென்க. கடை - பின் தம | |