இது வெட்சியெனக் கூறிய
புறத்திணைக்குப் பொது இலக்கணங்
கூறுகின்றது.
(இ-ள்.) வேந்து விடு முனைஞர் - வேந்தனால் விடப்பட்டு முனைப்புலங் காத்திருந்த தண்டத் தலைவர்; வேற்றுப் புலக்களவின் -பகைநிலத்தே சென்று களவினானே; ஆ
தந்தோம்பல் மேவற்றாகும்- ஆநிரையைக்
கொண்டு
போந்து பாதுகாத்தலைப் பொருந்துதலையுடைத்தாகும்
வெட்சித்திணை எ-று.
களவுநிகழ்கின்ற
குறிஞ்சிப்பொருளாகிய
கந்தருவமணம்
வேத விதியானே இல்லறமாயினாற்போ
|