நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 5388 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
![]() |
றித் தவறு தலைப்பெய்து என்பதும் அச்சமாதலின் இதன்கண் அடங்கும்.
(சென்று கை இகந்து பெயர்த்து உள்ளிய வழியும்) சென்று - இதுவுந் துனிதீர்ப்பதொரு முறைமை கூறிற்று. உ-ம்: முற்கூறிய பாட்டுள்,
“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல் எனத் தலைவன் கூறியவாறு காண்க.
காமத்தின் வலியும் - அவள் அதுனித்து
நீங்கியவழி முற்கூறிய இதுவுந் துனி தீர்ப்பதொரு முறைமை கூறிற்று. உ-ம்:
“யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோர் என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி, “ஏஎ, இவை, ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள் |