சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 196 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
ஒருமூ வகைத்தே. 126
'அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது 127
முயற்சிக் காலத்து, அதர்ப்பட நாடிப் 128
'குறி எனப்படுவது இரவினுன் பகலினும் 129
இரவுக் குறியே இல்லகத்துள்ளும் 130
'பகல் புணர் களனே புறன்' என மொழிப 131
அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே, 132
ஆங்கு, ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே, 133
மறைந்த ஒழுக்கத்து, ஓரையும் நாளும் 134
ஆற்றினது அருமையும், அழிவும், அச்சமும், 135 தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப 136 தாய் அறிவுறுதல் |