சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 205 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
எதிர்வினும் வழிகொள, 152 சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. 153 இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும், 154 உணர்ப்பு வரை இறப்பினும், செய் குறி பிழைப்பினும், 155 புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும், 156 பரத்தை மறுத்தல் வேண்டியும், கிழத்தி 157 அவன் குறிப்பு அறிதல் வேண்டியும், கிழவி 158 காமக் கடப்பினுள் பணிந்த கிளவி, 159 அருள் முந்துறத்த அன்பு பொதி கிளவி |