| சொல்லதிகாரம் - மூலம் |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 247 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
தோன்றும் 590 இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய 591 'கலை' என் காட்சி உழைக்கும் உரித்தே; 592 'மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் 593 சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும், 594 'ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் 595 ஆண்பால் எல்லாம் 'ஆண்' எனற்கு உரிய; 596 'பிடி' என் பெண் பெயர் யானை மேற்றே 597 ஒட்டகம், குதிரை, கழுதை, மரை, இவை 598 'புள்ளும் உரிய அப் பெயர்க்கு' என்ப 599 பேடையும் பெடையும் நாடின் ஒன்றும் 600 கோழி, கூகை, ஆயிரண்டு அல்லவை 601 அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே 602 புல்வாய், நவ்வி, உழையே, கவரி, 603 'பன்றி, புல்வாய், நாய், என மூன்றும் |