| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 57 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| தும்பரே புரிந்து
வைகினும் கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே. | |
| 235. | மாலமர்
நெடுங்கடன் மதலை மாசிலாக் காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் வேலவ ரொழுக்கமும் வேலை காணுமே. |
| 236. | ஒன்றுநன் றெனவுணர் வொருவன்
கொள்ளுமேல் அன்றதன் றொருவனுக் கறிவு தோன்றுமால் நின்றதொன் றுண்டுகேள் நீதி நூலினோ டொன்றிநின் றவரொடு முணர்க வொட்டியே, |
| 237. | அந்தண ரொழுக்கமு மரைசர்
வாழ்க்கையும் மந்திர மில்லையேன் மலரு மாண்பில இந்திர னிறைமையு மீரைஞ் ஞூற்றுவர் தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே. |
| 238. | என்றுதன்
மனத்தினா னெண்ணி யீண்டுசீர் நின்றநூற் கிழமையி னீதி மாக்களை ஒன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார் சென்றவர்க் கருளிது வென்று செப்பினார். |
| நான்காவது
இரத நூபுரச் சருக்கம் முற்றும் 5.மந்திரசாலைச் சருக்கம் | |
| 239. | செஞ்சினைத்
தெரியலா னருளிச் செய்தது தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியார் அஞ்சினர் நடுங்கி |