| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 68 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| தெல்லா வமரர் கணமு
மிராப்பகல் எல்லாப் புலமு நுகர்தற் கினிதே. | |
| 281. | பொன்னிதழ்த்
தாமரை பொய்கையுட் பூப்பன பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன. |
| 282. | கானங்க
ளாவன கற்பகங் காமுகர் தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில் நானங்க ளாவன நாவி நறுவிரை வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ. |
| 283. | மணிக்கற்
படாதன மண்டபம் செம்பொன் குணிக்கற் படாத குளிர்புனல் நீத்தங் கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம் பிணிக்கப் படாதவர் யாரவைப் பேற்றால். |
| 284. | ஆங்கதன்
மேல வறுபது மாநகர் தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந் தோங்கிய சூளா மணியி னொளிர்வது. |
| 285. | மரத்தினு
மண்ணினு மாடங்கள் யாவும் திருத்தின வில்ல(து) செம்பொ னுல |