| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 82 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| நின்றான் கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய். | |
| 352. | செறிகழ
லவற்குத் தாதை சித்திர கூட மென்னும் அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்ந்த காலை இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முழவுத் தோளான். |
| 353. | பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன்
பைந்தார் தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே. |
| 354. | மந்திரத்
தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும் தந்திரந் துறந்து நோற்று மறைந்துசா சார மென்னும் இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முந்நீர் அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான். |
| 355. | ஆதலா லமர போக
நுகர்ந்தவ னரைசர் செல்வம் போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான் தீதெலா |